“வண்டிய தள்ளுங்க அண்ணா! கிரவுண்டுக்கு போகணும்!”.. நடுரோட்டில் நின்ற கார்.. கிரிக்கெட் வீரர்களின் வேற லெவல் சேட்டை..வைரலாகும் வீடியோ..!!!

சிட்னியில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (Perth Scorchers) மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக லாரி எவன்ஸ், ஆஷ்டன் அகர், ஆரோன் ஹார்டி மற்றும் மஹ்லி பியர்ட்மேன் ஆகிய நான்கு…

Read more

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் யுவராஜ் சிங்?… பிசிசிஐ-யிடம் யோகராஜ் சிங் முன்வைத்த அதிரடி கோரிக்கை… வைரலாகும் பதிவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் யோகராஜ் சிங் பிசிசிஐ-யிடம் ஒரு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  …

Read more

உடல்நலக் குறைவு… மூளைக்காய்ச்சல் காரணமாக கோமா நிலையில் இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேமியன் மார்டின் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 54 வயதான அவர் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான பாக்சிங்…

Read more

“அடிக்கடி மெசேஜ் பண்ணுவாரு” சூர்யகுமார் மேல நடிகை குற்றச்சாட்டு….? உலகக்கோப்பை நேரத்துல இப்படி ஒரு பிரச்சனையா….?

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் (Messages) அனுப்புவார் என பாலிவுட் நடிகையும் ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா’ (Splitsvilla) புகழ் நட்சத்திரமுமான குஷி முகர்ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி அதிர வைத்துள்ளார். 2026 பிப்ரவரியில் உலகக்கோப்பை தொடங்கவுள்ள…

Read more

இந்திய அணிக்காக ஜெர்சி அணிந்து கபடி விளையாடிய பாகிஸ்தான் வீரர்..! “தடை விதித்த பாகிஸ்தான்”… வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணிக்காக கபடி போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு, பாகிஸ்தான் கபடி சம்மேளனம் (PKF) காலவரையற்ற தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள அந்த வீரர் உபைதுல்லா ராஜ்புத் என்பவராவார். அவர் சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி…

Read more

T20 உலகக் கோப்பை 2026: இந்த 4 அணிகள் தான் ‘SEMIFINAL’ விளையாடும்…. ஹர்பஜன் சிங் கணிப்பு….!!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தத் தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு…

Read more

நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக அதிரடி… பயிற்சியில் 1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்களை விளாசிய அபிஷேக் சர்மா… அதிரடி…!!!

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான டி20 அணியில் முன்னணி வீரராக இடம்பெற்றுள்ள அபிஷேக் சர்மா, ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.…

Read more

பரபரப்பான மேட்ச்..! சட்டென மைதானத்தில் தகாத வார்த்தையை விட்ட இந்திய வீராங்கனை… காட்டி கொடுத்த கேமரா… வாயைப் பொத்திய வைஷ்ணவி… வீடியோ வைரல்..!!

இலங்கைக்கு எதிரான மகளிர் டி20 தொடரில், ஒரு ‘க்ளீன் ரன் அவுட்’ வாய்ப்பை தவறவிட்டதையடுத்து, இந்திய இளம் சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா விரக்தியில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது கேமராவில் பதிவாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், அந்த சம்பவத்தைத் தாண்டி இந்திய…

Read more

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கமா..? பிசிசிஐ துணை செயலாளர் பரபரப்பு அறிவிப்பு..!!!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இருக்கிறார். இவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில் அந்த அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து அவர் இந்திய அணியின் தலைமை…

Read more

அதிர்ச்சியில் ரசிகர்கள்…! கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார் நியூஸி. அதிரடி ஆல் ரவுண்டர்…!!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல், கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 35 வயதான பிரேஸ்வெல், நியூசிலாந்து அணிக்காக 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதனைத் தவிர 21 ஒருநாள் போட்டிகள்…

Read more

“இந்தியக் கொடியை ஏந்திய பாகிஸ்தான் வீரர்”.. ஒரு நிமிஷம் ஆடிப்போன கபடி உலகம்! அடுத்த நொடியே விழுந்த ‘பகீர்’ தடை..!!

பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக, பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு காலவரையற்ற தடையுடன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ என்ற…

Read more

“ஒரே பந்தில் 286 ரன்கள்” – இது எப்படி சாத்தியம்….? கிரிக்கெட் உலகின் மர்மமான கதை….!!

1865-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பன்பரி (Bunbury) என்ற இடத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்ததாகக் கூறப்படுகிறது. போட்டியின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேன் பந்தை ஓங்கி அடிக்க, அது மைதானத்தில் இருந்த ஒரு பெரிய ஜர்ரா (Jarrah) மரத்தின்…

Read more

“விடை பெற்றார் கிரிக்கெட் ஜாம்பவான்!”.. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் உலகம்..!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கிளாமோர்கன் கவுண்டி அணியின் கேப்டனுமான ஹக் மோரிஸ், குடல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த நிலையில் தனது 62-வது வயதில் உயிரிழந்தார். 1991-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான இவர், கிளாமோர்கன்…

Read more

“அவர இங்க விளையாட அனுமதிக்க முடியாது!”.. ஐபிஎல் க்கு எதிராக போர் கொடி தூக்கிய உஜ்ஜைனி மதத்தலைவர்கள்.. இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை…!!!

வருகிற 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி சுமார் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு…

Read more

Breaking: U19 மேட்ச்: இந்திய அணியின் கேப்டனாக வைபவ் சூரியவன்சி நியமனம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் முக்கியத் தொடராகக் கருதப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய ஜூனியர் தேர்வு குழு, வரவிருக்கும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய…

Read more

‘சுப்மன் கில்’ உலக கிரிக்கெட்டின் புதிய ராஜா…. உலகையே அதிர வைத்த சாதனை….!!

2025-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் 1,764 ரன்களுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டில் 35 சர்வதேசப்…

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை..தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்யப்போகும் இளம் படை..பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரேவும், துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ராவும்…

Read more

லீக் போட்டி… அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம்… கவலையில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான பாபர் அசாம், தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், அவரது தடுமாற்றமான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இங்கிலாந்து அணி பயிற்சியாளராக இவரை நியமிக்க வேண்டும்… மான்டி பனேசர் கோரிக்கை…!!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்று மான்டி பனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

Read more

காதலியுடன் இரவு உணவு சாப்பிட சென்ற கிரிக்கெட் வீரர்… போட்டோ எடுக்க முடியாததால் ஆத்திரத்தில் தகாத வார்த்தை பேசிய ரசிகர்… அமைதியாக சென்ற ஹர்திக் பாண்டியா… வைரல் வீடியோ…!!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹிகா சர்மாவுடன் இரவு உணவு முடித்துத் திரும்பும்போது, ரசிகர் ஒருவர் அவமதிக்கும் வகையில் பேசியும் அமைதி காத்து கண்ணியத்துடன் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. கடந்த…

Read more

ஒரே ஒரு வீடியோவால் உலகையே திரும்பி பார்க்க வைத்த சீன மாணவி..! பஸ் ஸ்டாண்டில் செல்போனில் நேரத்தை வீணடிக்காமல் செய்த ஒரு விஷயம்… குவியும் பாராட்டுகள்..!!!

பொதுவாக பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள், நேரத்தைக் கடத்தத் தங்கள் கைபேசிகளில் மூழ்கியிருப்பதே இன்றைய வழக்கமான காட்சியாக உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சீனாவில் பள்ளி மாணவி ஒருவர், பேருந்து வரும் வரை தனக்குக் கிடைத்த இடைவெளியைத் தனது…

Read more

“வீடியோ 480p.. ஆட்டம் 4K!” பிசிசிஐ-யை மறைமுகமாக கிண்டல் செய்த ஆர்சிபி! உள்ளூர் கிரிக்கெட்டில் ருத்ரதாண்டவம் ஆடிய ரோஹித் – கோலி! – இணையத்தைக் கலக்கும் வைரல் பதிவு!

விஜய் ஹசாரே கோப்பை 2025-26 தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா 155 ரன்களும், டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 131 ரன்களும் விளாசி அசத்தினர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டிற்குத் திரும்பிய இந்த ஜாம்பவான்களின் ஆட்டத்தை…

Read more

ஜோதி யாராஜிக்கு நேர்ந்த அவமானமா? யாரும் இல்லாத மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனை! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோவும் அதன் பின்னணி உண்மை..!!!

இந்திய தடகள வீராங்கனை ஜோதி யாராஜி பதக்கம் வென்றபோது, காலியான மைதானத்தில் அவர் தனியாக அழுதுகொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தவறான தகவல்களுடன் பரவி வருகிறது. 2025-ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தங்கம் வென்றதாகவும், அவருக்கு ஆதரவு…

Read more

‘Luckiest Fan Ever’… பிசிசிஐ மையத்தில் உள்ள அலுவலக பால்கனியில் இருந்து விராட் கோலியின் சதத்தை நேரில் பார்த்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய விராட் கோலி, ஆந்திர அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாகச் சதம் விளாசித் தனது வருகையை முத்திரை பதித்துள்ளார். பெங்களூருவில் உள்ள பிசிசிஐ பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்…

Read more

என்ன ஒரு திமிர்…. இந்தியாவை அசிங்கப்படுத்த நினைச்சாரா பயிற்சியாளர்….? ‘GROVEL’ வார்த்தையால் வெடித்த சர்ச்சை….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் பயன்படுத்திய ‘க்ரோவெல்’ (Grovel) என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி உறுதியான நிலையிலும், இந்தியாவை…

Read more

என்ன ஒரு ட்விஸ்ட்: தப்பா பேசிட்டாங்களா இந்திய வீரர்கள்….? மேட்ச்ல நடந்த அந்த Secret உரையாடல்…. கடைசியில இப்படி ஒரு End card-ஆ….?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது, இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அந்த நாட்டு கேப்டன் தெம்பா பவுமாவை “குட்டையன்” என்று இந்தியில் எதேச்சையாகக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டம்ப் மைக்கில் பதிவான இந்த…

Read more

இப்படி ஆடுனா மக்கள் மறந்துடுவாங்க… 37 ஐ 73 ஆக மாற்றுங்கள்… சஞ்சு சம்சனுக்கு, சீக்கா எச்சரிக்கை…!!!

2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தொடக்க வீரராகவும், முதன்மை விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், ஃபார்ம் அவுட் காரணமாகத் துணை கேப்டன்…

Read more

Breaking: WPL தொடர்..! டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமனம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் போட்டி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…

Read more

யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி… இந்திய வீரர்களின் நடத்தையை விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராகச் செயல்பட்ட முன்னாள் கேப்டன்…

Read more

“உங்க குழந்தைகளுக்கு பயங்கரவாத ரத்தம் ஓடுகிறது” உஸ்மான் கவாஜாவின் பிஞ்சு மகள்களுக்கு இணையதளத்தில் ஆபாச வசவுகள். கண்ணீருடன் மனைவி ரேச்சல் வெளியிட்ட பகீர் தகவல்..!!!

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி  பீச் பகுதியில் யூத சமூகத்தினர் நடத்திய ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது, நவீத் அக்ரம் மற்றும் அவரது தந்தை சாஜித் அக்ரம் ஆகியோரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 உயிர்களைப் பலிவாங்கிய…

Read more

“இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்ற பாகிஸ்தான்”… மகிழ்ச்சியில் தடைவிதிக்கப்பட்ட தூரந்தர் பாடலுக்கு உற்சாக நடனம் போட்ட பாக். வீரர்கள்…. வைரலாகும் வீடியோ..!!

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸின் அதிரடி…

Read more

“அவர் எப்போதுமே ஏமாற்ற மாட்டார்!”..ஆசிய கோப்பை இறுதி போட்டி.. இந்தியாவை வென்ற பாகிஸ்தான்.. வைரலாகும் ரசிகரின் நெகிழ்ச்சி வீடியோ..!!!-

துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் ஆலோசகராக (Mentor) இருந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ்…

Read more

எனக்கு கிரிக்கெட் விளையாடுற ஆசையே போச்சு..! அப்பவே ஓய்வு பெற்றிடலாம்னு முடிவு செய்தேன்… ஆனால்..? ரோகித் சர்மா உருக்கமான பேட்டி..!!!

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்வி, தன்னை மனதளவில் கடுமையாக பாதித்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அந்தத் தோல்விக்குப் பிந்தைய…

Read more

“நான் என்ன தப்பு பண்ணேன்?”.. உலகக்கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட நட்சத்திரம்! பொங்கிய இர்பான் பதான்..!!!

மும்பை: 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில்,…

Read more

“கிரிக்கெட் பேட்டை வாங்கிட்டு”… டென்னிஸ் பேட் கொடுத்தாலும் கிரிக்கெட்தான் விளையாடுறாரு ரிஷப் பந்த்… வைரல் வீடியோ..!!!

உலக டென்னிஸ் லீக் தொடரின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ரிஷப் பந்த் மற்றும் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்யோஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மைதானத்தில் கிர்யோஸுடன் டென்னிஸ் மட்டையை ஏந்தி பந்து பரிமாற்றம்…

Read more

  • December 22, 2025
கண்கலங்கிய இந்திய இளம் வீரர்கள்: கோப்பையை வென்ற பாகிஸ்தான் வீரர்களின் ஆக்ரோஷமான கொண்டாட்டம்….!!”

சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்த நிலையில், இந்திய…

Read more

“இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்ற பாகிஸ்தான்”… மைதானத்தில் பாக். வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்சி… என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ..!!

இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்தில் பதற்றம் – 191 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா –…

Read more

FLASH: இந்தியா தோல்வி..! முதல்முறையாக U19 ஆசிய கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி… ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!!

19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணியும், யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டிக்கான டடாஸ் வென்ற…

Read more

“மதிக்காதபோது தண்டனை.. மதித்ததால் ஜாக்பாட்!” – இஷான் கிஷனின் கம்பேக் குறித்து அஸ்வின் ஓபன் டாக்..!!!

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், மோசமான ஃபார்மில் இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அதிரடி வீரர் இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் பார்ட்டியில் ஈடுபட்டதால் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து…

Read more

​”சொன்னபடியே செய்த ஹர்திக்” – முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி…. கம்பீருக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி….!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஹர்திக் பாண்டியாவின் அதிரடி 63 ரன்களின் உதவியுடன் 231 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா…

Read more

மெஸ்ஸி கிளம்பிட்டார்…. ஆனா கொல்கத்தாவே எரியுது…. “50 கோடி நஷ்ட ஈடு வேணும்” கங்குலி Vs கால்பந்து ரசிகர்கள்…. முடிவில்லா மோதல்….!!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி வந்தபோது, பிரபலங்களின் தலையீட்டால் சாதாரண ரசிகர்கள் அவரைப் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த குளறுபடிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ்…

Read more

அதிர்ச்சி அறிவிப்பு: 2026 உலகக்கோப்பை டீமில் ஜிதேஷ் சர்மா அவுட்…. இஷான் கிஷன் உள்ளே…. என்ன நடக்குது இந்திய அணியில்….?

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, துணைக்கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்சர் பட்டேல் அந்தப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால்,…

Read more

  • December 21, 2025
“துபாயில் இந்தியா – பாக். மெகா யுத்தம்..!” 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர்… பாகிஸ்தானை பந்தாடத் துடிக்கும் ஆயுஷ் மாத்ரே படை.. உலகமே எதிர்பார்க்கும் அதிரடி ஆட்டம்…!!!

துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (இளையோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியும், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில்…

Read more

“வா மச்சி வா தூக்குடா!”.. மைதானத்தில் தமிழ் பேசிய சஞ்சு சாம்சன்.. வருணுக்கு கொடுத்த மாஸ் ஊக்கம்.. வைரலான ஸ்டம்ப் மைக்கில் பதிவான உரையாடல்..!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண்…

Read more

“#T20WorldCup2026” ரோகித், கோலி இல்லாத முதல் உலகக் கோப்பை…. வெளியான பெயர் பட்டியல்…. முக்கிய வீரரை தோக்கிய BCCI…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான இந்திய அணியை பிசிசிஐ இன்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிபெண்டிங் சாம்பியனாகக் களம் காணும் இந்திய அணியைச் சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார்.…

Read more

“பரபரப்பான மேட்ச்”… அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா… மேட்சுக்கு நடுவே காதலிக்கு முத்தம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு…

Read more

16 பந்துகளில் அரைசதமா…? சாதனைப் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா…. மைதானத்தில் நடந்த அதிரடி வேட்டை….!!

அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக்…

Read more

பயங்கரம்! UMPIRE-ஐ தாக்கிய சஞ்சு சாம்சன்…. மைதானத்திலேயே சுருண்டு விழுந்து…. பதற வைக்கும் சம்பவம்….!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி விறுவிறுப்பாகத் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சூ சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தனர். ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தபோது,…

Read more

ஐசிசி வரை சென்ற பஞ்சாயத்து! தொழில்நுட்பக் கோளாறால் தப்பித்தது எப்படி? உண்மையை ஒப்புக்கொண்ட ஆஸி. வீரர்.. இங்கிலாந்து அணி கடும் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்தபோது டிஆர்எஸ்  தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷ் டங் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்ச்…

Read more

அடேங்கப்பா… “GOAT India Tour”… பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானியை சந்தித்த மெஸ்ஸி… ரூ. 10கோடி மதிப்பில்லான வாட்ச் பரிசு…!!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகப்புகழ் பெற்ற வீரருமான லயோனல் மெஸ்ஸி, தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொல்கத்தாவில் தனது உருவச் சிலையைத் திறந்து…

Read more

Other Story