இந்தியாவுக்கு பதிலடி…! ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்த கையோடு இந்திய தொகுப்பாளரை நீக்கிய வங்கதேச கிரிக்கெட் வாரியம்… ஐசிசி கடும் எச்சரிக்கை..!!
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் (BPL) டி20 தொடரில், இந்தியத் தொகுப்பாளர் ரிதிமா பதக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை,…
Read more