வாக்குறுதியை நிறைவேற்றிய சுனில் கவாஸ்கர்…. கிரிக்கெட் மட்டை வடிவிலான கிட்டாரை பரிசளித்து… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளாசிய 127 ரன்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையாகப் பதிவாகியுள்ளது. சுமார் 339 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய…
Read more