விராட் கோலி மற்றும் ஆபாசப் பட நடிகை கேன்ட்ரா லஸ்ட் ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அந்தப் புகைப்படத்தை கேன்ட்ரா லஸ்ட் பகிர்ந்திருந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் இது பெரும் குழப்பத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

ஆனால், தீவிர ஆய்வுக்குப் பிறகு அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலிப் படம் என்பது உறுதியானது. ஆபாசப் பட நடிகையான கேன்ட்ரா லஸ்ட், கவனத்தை ஈர்ப்பதற்காகத் தொடர்ந்து இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.