பிக் பேஷ் லீக் கிரிக்கெட்… பந்து நழுவி உருண்டோடியதால் சிரிப்பலையில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், ஆல்-ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் வீச முயன்ற பந்து கையில் இருந்து நழுவி ஆடுகளத்தில் உருண்டோடியது வீரர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
Read more