“இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்”… வேதனையில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… உயிருக்கு போராடும் அபாயம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!
சென்னையின் சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவி, ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால்,…
Read more