Breaking: சென்னையை உலுக்கிய பாலியல் வழக்கு... கராத்தே மாஸ்டர் தான் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!
சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது…
Read more