திருமணமான 60 வயது பெண்ணின் கள்ளக்காதல்… பக்கா பிளான் போட்டு மாமியாரின் நகையை திருடி நாடகமாடி… அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60)…
Read more