இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

சில்லு கருப்பட்டி, ஏலே மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான புத்தம் புது காலை விடியாதா என்ற “லோனர்ஸ்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது “மின்மினி” படத்தின் சூட்டிங் கடந்த 2015ம் வருடம் துவங்கப்பட்டது.…

Read more

சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படத்தின் ஆடியோ லான்ச் எப்போது?…. வெளியான தகவல்…!!!!

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான…

Read more

“பொம்மை” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!!

டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொம்மை”. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து உள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின்…

Read more

விளம்பரங்களை காட்டிலும் அதுதான் ரொம்ப முக்கியம்?…. அருண் விஜய் பதிவு வைரல்…..!!!!

அறிமுக டைரக்டர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் சென்ற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “போர் தொழில்”. இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கும்…

Read more

பிரபல ஹீரோ படத்தில் பாடும் அதிதி ஷங்கர்…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “மாவீரன்” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான…

Read more

கமல்ஹாசன் – எச்.வினோத் கூட்டணி உறுதியானதா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது Traditional Rice conservation Center-இன் உறுப்பினர்களை நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எச்.வினோத்…

Read more

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் “வேட்டையாடு விளையாடு”…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

சென்ற 2006-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரிலீஸ் ஆன படம் “வேட்டையாடு விளையாடு”. கௌதம் வாசுதேவ் மேனன் டைரக்டில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி போன்றோர் நடிப்பில் உருவாகிய இப்படம், திரையரங்கில் வெளியான சமயத்தில்…

Read more

ஏன் இப்படி மெலிஞ்சுட்டீங்க?…. மனம் திறந்த ரோபோ ஷங்கர்…. ரசிகர்கள் கவலை….!!!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு கால்பதித்து பிரபலமான சில நடிகர்களில் ரோபோ ஷங்கரும் ஒருவர் ஆவார். இவர் தனுஷ், அஜித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களின் திரைப்படங்களில் காமெடியனாக கலக்கி இருக்கிறார். இதனிடையே ரோபோ ஷங்கர் சமீப காலத்தில் திடீரெனன்று உடல்…

Read more

மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறக்கும் புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன்…. வெளியான தகவல்….!!!!

தெலுங்கு சினிமாவிலுள்ள பல நடிகர்கள் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளனர். மேலும் சிலர் ஸ்டுடியோக்களையும் நடத்தி வருகின்றனர். இது தவிர தியேட்டர் தொழிலிலும் இறங்கியுள்ளனர். பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபு, ஏசியான் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தில் எஎம்பி…

Read more

பப்பில் செம குத்தாட்டம் போட்ட சமந்தா….. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரக்கூடிய சிட்டாடல் வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் இப்போது சமந்தா நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அவர் நடித்த தி பேமிலிமேன்- 2 எனும் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும்…

Read more

அடப்பாவிகளா!…. பிரபல நடிகை வீட்டில் செருப்பை திருடிச் சென்ற மர்ம நபர்கள்…. பரபரப்பு புகார்…..!!!!

சென்னை கேகே.நகர் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல சின்னத்திரை நடிகையான சங்கீதா வசித்து வருகிறார். இவர் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளிட்டுள்ள வீடியோவில், தங்கள் வீட்டின் வாசலில் இருந்த சில பொருட்கள் தொடர்ந்து காணாமல் போனதாகவும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு…

Read more

“தளபதி விஜய் கல்வி விருது விழா”…. தொடங்கியது அடையாள அட்டை வழங்கும் பணிகள்…..!!!!

தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில் 10, 12ஆம்…

Read more

பிரபல கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா லட்சுமி…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர்…

Read more

மச்சி!… அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்?…. நடிகர் அசோக் செல்வன் பதிவு வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அசோக்செல்வன். இவர் இப்போது “போர் தொழில்” திரைப்படத்தில் நடித்து உள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்டில் வெளியான இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து…

Read more

ஒவ்வொரு ராமர் கோயிலுக்கும் 101 “ஆதிபுருஷ்” டிக்கெட் இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பிரபாஸ் நடிப்பில் இம்மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ்.   ஆதிபுருஷ் ரிலீஸாகும் அனைத்து தியேட்டர்களிலும் அனுமனுக்கு ஒரு டிக்கெட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து அனுமன் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர கூடுதல்…

Read more

“தலைநகரம்-2” படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!!

உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உட்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் சுந்தர்.சி. இவர் சென்ற 2006-ம் வருடம் வெளியாகிய “தலைநகரம்” படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கி இருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல…

Read more

பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்: நடிகர் கமல் இரங்கல்..!!!

தமிழில் பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள கிருபா (94) வயது மூப்பு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு கமல் தனது ட்வீட்டில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘1962ல் சண்டைக் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கிய கிருபா 40 படங்களுக்கு…

Read more

நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இம்புட்டு இருக்கா?…. வாயடைத்து போன ரசிகர்கள்…..!!!!

உழவன் எனும் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தை அடுத்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்,…

Read more

50 வயசுல பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகி பிறகு இயக்குனராக கலக்கி வருபவர் தான் பிரபுதேவா. அவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி சினிமாவிலும் பிரபலமாக உள்ளார். பிரபுதேவாவுக்கு முதல் மனைவியுடன் 3 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட…

Read more

ஆஸ்பத்திரியில் அட்மின் ஆன நடிகை ரோஜா…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்கள் கவலை…..!!!!

90s-களில் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 1992ம் வருடம் ஆர்.கே.செல்வமணி டைரக்டில் பிரஷாந்த் நடிப்பில் வெளியாகிய “செம்பருத்தி” எனும் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் இவர் தமிழ் மொழி திரைப்படங்களை தாண்டி…

Read more

“சிவகார்த்திகேயனுக்கு பெரிய மனசு தான்”…. புகழாரம் சூட்டிய நடிகர் முனிஷ்காந்த்….!!!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனியிடம் பிடித்துள்ளார். எந்தவொரு சினிமா பின்னணியும் இன்றி தன் முயற்சியால் சின்னத் திரையில் நுழைந்து தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படம் வருகிற…

Read more

ரூம் போட்டு கொடுத்த தயாரிப்பாளருக்கு….. இசையமைப்பாளர் தமன் கொடுத்த ஷாக்…..!!!!

தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் வெளியான படம் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தென் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் தமன். இவர் தெலுங்கில் போட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இப்படி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து…

Read more

இலியானா கர்ப்பத்திற்கு யார் காரணம்?…. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ….!!!!

இலியானா நண்பன் திரைப்படத்தில் அவரது இடுப்பை ஆட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தமிழில் அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. எனினும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல ஹிட் படங்கள் கொடுத்து உள்ளார். இதற்கிடையில் உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட…

Read more

மீண்டும் இணையும் ரஜினி- அமிதாப் பச்சன் கூட்டணி…. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

நெல்சன் திலீப் குமார் டைரக்டில் ரஜினி இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். ரஜினியின் 169-வது திரைப்படமான…

Read more

தளபதியின் “லியோ” படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “லியோ”. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ்…

Read more

எனக்கு அப்படிப்பட்ட ஒரு பையன் தான் வேண்டும்?…. திருமணம் குறித்து மனம் திறந்த அஞ்சலி….!!!!

ராம் டைரக்டு செய்த “கற்றது தமிழ்” திரைப்படம் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர்தான் அஞ்சலி. இதையடுத்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா ஆகிய படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அதோடு ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன்,…

Read more

கவிஞர் வைரமுத்துவால் இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்களா?… பிரபல பாடகி குற்றச்சாட்டு…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சின்மயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்துவின் மீது “மீ டு” பாலியல் புகாரளித்தார். வைரமுத்து அனுப்பிய மெயில் உள்ளிட்டவற்றையும் சமூகவலைதளங்களில் வெளியிட்டு அவர் மீது குற்றம்சாட்டினார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் பெரும்பாலான பெண்கள்…

Read more

விஜய் சேதுபதி படத்திற்கு வந்த சிக்கல்…. செய்வதறியாது திணறும் படக்குழுவினர்….!!!!

கடந்த 2018-ல் டைரக்டர் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகிய படம் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தற்போது ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்து…

Read more

இப்படியொருவரை தான் திருமணம் செய்துகொள்வேன்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி…

Read more

நல்ல கதை அமைந்தால் மீண்டும் நடிப்பேன்…. நடிகை குஷ்பு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…

Read more

விக்கி – நயன் திருமண வீடியோ என்ன ஆனது…? வெளியான முக்கிய தகவல்…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை…

Read more

“ரூ. 4.50 கோடி‌ கடன்”… வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்… நடிகை நீலிமா ராணி உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் சின்னத்திரை சீரியல்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நீலிமா ராணி கடந்த 2008-ம் ஆண்டு தன்னைவிட 10 வயது பெரியவரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்,…

Read more

“முதல் திருமண நாள்”…. குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர். தற்போது ஜவான், இறைவன், டெஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா…

Read more

“54 வயதாகும் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் திருமணம் எப்போது”…? அவரே சொன்ன பதில் இதுதான்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குஷி மற்றும் வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான வேடங்களிலும் கலக்கி வரும்…

Read more

LGM படத்தின் டீசரை வெளியிட்ட எம்.எஸ் தோனி…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் சேர்ந்து தோனி என்டர்டைன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் தற்போது எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தை…

Read more

நடிகை யாஷிகாவுடன் காதல் உண்மையா….? நடிகர் ரிச்சர்ட் ரிஷி விளக்கம்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரிச்சர்ட் ரிஷி…

Read more

“ரூ. 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்”…. ஜூன் 17-ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்..‌!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்…

Read more

கஸ்டடி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா…? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மே 12-ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாகவும், கீர்த்தி செட்டி ஹீரோயினாகவும் நடித்திருந்தார். படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில்…

Read more

நடிகை அதிதியுடனான காதல்….. நடிகர் சித்தார்த் கூறியது இதுதான்….. என்ன தெரியுமா…??

நடிகர் சித்தார்த்தும், அதிதி ராவ் ஹைதாரியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன. ஆனாலும் இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.  சமீப காலமாக இருவரும் இணைந்தே பொதுவெளியில் உலா வருகிறார்கள்.  இருவரும் ஒன்றாக…

Read more

எனக்கு புற்றுநோயா..? இது தேவையில்லாத குழப்பம்…. நடிகர் சிரஞ்சீவி வேதனை…!!!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். தனது உடல்நிலை தொடர்பான தவறான தகவல்களை நீக்க விரும்புவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு நீண்ட பதிவில், நடிகர் ட்விட்டரில் தனது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

20 வருடங்களாகியும் நடிகையின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்…. சிம்ரனுக்கு இவர் மீதுதான் சந்தேகமாம்…. வெளியான தகவல்…!!

நடிகைகள் தற்போது தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. பட வாய்ப்பு இல்லாத நிலையிலோ அல்லது காதல் விஷயங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் செய்து கொள்ளும் சம்பவங்கள் நீடித்து வருகிறது இதில் சிலரின் தற்கொலை செய்திகள் இரண்டு…

Read more

போடு வெடிய…! விடாமுயற்சி படத்தின் மாஸ் அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

சேலையில் கூட இம்புட்டு கவர்ச்சியா…? பிக் பாஸ் ஷிவானியின் அதிர வைக்கும் புகைப்படம்…!!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம்…

Read more

வீரன் VS காதர்பாட்ஷா… ஆர்யாவை பின்னுக்கு தள்ளிய ஹிப்ஹாப் ஆதி…. 3 நாள் வசூல் நிலவரம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி தமிழா. இவர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் தற்போது வீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று…

Read more

பையா 2 படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி….? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்தார். இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற…

Read more

மீண்டும் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா…. எந்த படத்தில் தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த வாத்தி திரைப்படம் அண்மையில் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன்…

Read more

“தளபதி 68 படத்திற்கு சென்னை அணியின் பெயரை வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு”…? செம குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் லியோ…

Read more

ரோபோ சங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா…? இணையத்தில் லீக்கான புகைப்படம்…!!!

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குடும்பங்களில் ஒன்று ரோபோ சங்கரின் குடும்பம். இவருடைய மகள், மனைவி என அனைவருமே ரீல்ஸ் செய்து வெளியிடுவது வழக்கம். ரோபோ சங்கர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர். இவர் தமிழ் சினிமாவில்…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா காலமானார்…. பெரும் சோகம்…!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா (94) காலமானார். 1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார். தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான…

Read more

வருங்கால கணவருடன் அந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள்…. வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை…

Read more

Other Story