“நல்லது செய்தால் நல்லது நடக்கும்”…. ரசிகர்கள் மனதை தொட்ட ஹன்சிகாவின் நெகிழ்ச்சியான செயல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை சென்ற டிச,.4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். தற்போது ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது “பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு உதவவேண்டும்…

Read more

“ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் தென்னிந்திய சினிமா”…. வசூல் வேட்டை நடத்தும் 4 படங்கள்…. இது வேற லெவல் பா….!!!

இந்திய சினிமாவில் கடந்த வருடம் தென்னிந்திய படங்களே ஆதிக்கம் கொண்டது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் வெளியான கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் சுமார் 3,800 கோடி வரை வசூலித்தது. கடந்த வருடம் பாலிவுட்டில் பெரிய…

Read more

படப்பிடிப்பின்போது படுகாயமடைந்த விஜய் ஆண்டனி…. தற்போதைய நிலை என்ன?…. மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்….!!!!

மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடித்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு உள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்ற போது மற்றொரு படகில்…

Read more

அப்பா-அம்மாவிடம் ஆசிர்வாதம் பெறும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வெளியான போட்டோஸ்….!!!!!

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய 3 படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதையடுத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். அதன்பின் அவர் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இப்போது…

Read more

அஜித்-விக்னேஷ் சிவன் இணையும் “AK 62″…. சூட்டிங் எப்போது தொடங்கும்?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய “துணிவு” படம் சென்ற 11ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் டைரக்டில் AK-62 படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத்…

Read more

“வந்தது ஜாக்பாட் அதிர்ஷ்டம்”…. ஹாலிவுட் மார்வெல் படங்களில் நடிக்க‌ RRR நாயகன் ஜூனியர் என்டிஆருக்கு வாய்ப்பு?….!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு…

Read more

“பிக்பாஸில் விக்ரமனுக்கு வாக்களியுங்கள்”…. களத்தில் இறங்கிய தொல். திருமாவளவன்…. வைரல் பதிவு….!!!!

பிரபல விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 பேர் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் 100 நாட்களை கடந்து விட்டது. பிக் பாஸில்…

Read more

“இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் AR பிலிம் சிட்டியில் மரணம் ‌”…. இருவர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் வலைவீச்சு….!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டியில் இருக்கிறது. AR Film City என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வரும் நிலையில்,…

Read more

“அன்னையின் மறைவு ஈடு செய்ய முடியா இழப்பு”…. வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அ தன் பிறகு நடிகர் வடிவேலுவின்…

Read more

“உடனே வரி செலுத்துங்கள்”…. நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு வருவாய்த்துறை அதிரடி நோட்டீஸ்….!!!!

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்…

Read more

தளபதியின் “வாரிசு” பட வசூல்….. வெளியான புது அப்டேட்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிய…

Read more

வாரிசு வெளியான 7 நாட்களில்…. ரூ.210 கோடி வசூலா…? அது எப்படி இவ்வளவு…!!!

அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.…

Read more

ஹன்சிகாவின் கல்யாணம் வீடியோ பார்க்க ஆசையா?…. ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை சென்ற டிச,.4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையிலுள்ள முண்டோடா கோட்டையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்…

Read more

மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து கலக்கப்போகும் தனுஷ்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பிரபல தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் எனவும் தமிழில்…

Read more

BREAKING: நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார்…

Read more

எனக்கு 31 குழந்தைகள்! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹன்சிகா..!!!

குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக நடிகை ஹன்சிகா தெரிவித்து இருக்கின்றார். தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா கடந்த டிசம்பர் நான்காம் தேதி தொழிலதிபர் சோஹேல் கதுரியா திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்தும்…

Read more

பிரபல பாடகர் ரகு குஞ்சேவின் தந்தை காலமானார்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தெலுங்கு திரைப்பட இசை அமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ரகு குஞ்சேவின் தந்தை லட்சுமி நாராயண ராவ் (90)  காலமானார். இவருக்கு வராஹலம்மா என்ற மனைவியும், ரகு என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர் உள்ளூர் நீர்ப்பாசன சங்கத்தின் தலைவராக பணியாற்றி…

Read more

HATS OFF..! கடவுள் மாதிரி வந்து…. ஒரு உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனு சூட்….. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில்  பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வந்தார். மேலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கும் தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். இதனால் அவருக்கு மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்தனர். இந்நிலையில்…

Read more

“லைவ் வீடியோவில் கட்டியணைத்து முத்தம்”…. காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ஓவியா?…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஓவியா. மாடலிங் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த ஓவியா மலையாளத்தில் கங்காரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ஓவியா நடிகையாக…

Read more

“ஒரே நாளில் ரிலீஸ் ஆன ஸ்ருதிஹாசன் படங்கள்”…. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து வால்டர் வீரய்யா மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா உடன் இணைந்து வீர சிம்ஹா ரெட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்…

Read more

“இனி அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாது”?…. தமிழக அரசிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த 2 திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும்…

Read more

“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் சார்”…. உயிரிழந்த அஜித் ரசிகரின் குடும்பத்துக்கு சரத்குமார் நிதி உதவி….!!!

பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் பரத் குமார் என்ற வாலிபர் படம் பார்ப்பதற்காக சென்றார். இவர் லாரி மீது  நடனமாடி கீழே குதித்த போது முதுகு தண்டுவடம்…

Read more

“ஒரே நாளில் ரிலீசாகும் ஏகே 62, தளபதி 67”?…. தீபாவளியில் டபுள் ட்ரீட்…. செம ஜாலியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜயின் வாரிசு, துணிவு திரைப்படங்கள் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தல மற்றும் தளபதி திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மத்தியில்…

Read more

ப்ளூ சட்டையை வச்சு செய்த வம்சி! காட்டமாக தொடரும் ‘வாரிசு’ பஞ்சாயத்து..!!

வாரிசு திரைப்படம் வெளியானதிலிருந்து முழு சட்டை மாறன் ஒரு பக்கம் கவனம் ஈர்த்து வருகின்றார். காரணம் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுக்க அவர் ஒரு கோடி பெற்றதாக பேசப்பட்டு வந்தது. எனினும் வழக்கத்திற்கு அதிகமாக நெகட்டிவ் ரிவ்யூகளை கொடுத்து வாரிசு திரைப்படத்தை…

Read more

“ஏகே 62 திரைப்படத்தில் தல அஜித்துக்காக நடிக்கும் சந்தானம்”?…. ஆனா ஒரு கண்டிஷன்…. அதுக்குன்னு இப்படியா….?

பிரபல நடிகர் அஜித் எச்‌. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதே நாளில் தளபதியின் வாரிசு திரைப்படமும்…

Read more

“விஜயும் தமன்னாவும் சூப்பர் ஜோடிதான்”…. காதலருடன் ஜோடியாக வலம் வரும் தமன்னா?…. வைரல் வீடியோ….!!!

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மராட்டி, மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.…

Read more

தனுஷ் நடிக்கும் “வாத்தி”…. இரண்டாவது பாடலான “நாடோடி மன்னன்” ரிலீஸ்… ரசிகர்களின் கவனம் ஈர்ப்பு..!!!!

வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளயாகி வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்…

Read more

விபச்சார வழக்கில் பிரபல கன்னட நடிகர் கைது…. பெரும் அதிர்ச்சி…!!!

விபச்சார விடுதி நடத்திய வழக்கில் கன்னட நடிகர் சஞ்சு என்கிற மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரகசிய தகவலின் பேரில் விநாயக் நகர் மற்றும் படரஹள்ளி பகுதிகளில் போலீசார் செவ்வாய்க்கிழமை…

Read more

அடேங்கப்பா…! இத்தனையா..? விருதுகளை அள்ளி குவிக்கும் RRR…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆலியா பட்,…

Read more

அஜித் vs விஜய்: யார் சொல்வது பொய்…? எது உண்மை…? பெரும் குழப்பம்…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு படமும், தல அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் வசூல் சாதனையில் அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் இடத்திலும்,…

Read more

தளபதி 67: “தனது வாய்யை அடித்து கொளப்பிய விஜய்”…. இயக்குனர் மிஸ்கின் கொடுத்த புது அப்டேட்…..!!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2-வது முறையாக விஜய் நடிக்கும் படம் தளபதி 67. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,…

Read more

அழகோ அழகு!…. க்யூட்டாக போஸ் கொடுக்கும் டிடி….. மனதை கொள்ளையடிக்கும் போட்டோஸ்…..!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பேட்டி எடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கேட்பார்.…

Read more

இவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனா?…. அதுவும் டாப் நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

பழம்பெரும் நடிகர்கள் பலரையும் மக்கள் தற்போது நியாபகம் வைத்துள்ளனர். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் துவங்கி நாகேஷ், நம்பியார் என பல நடிகர்கள் பற்றி மக்கள் இன்றளவும் பேசுகின்றனர். அந்த அடிப்படையில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் முத்துராமன். இவர் கடந்த…

Read more

எதிர்பாராத ட்விஸ்ட்!… பண மூட்டையுடன்… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை…

Read more

“ஜெயிலர்” படத்தில் இணைந்த புஷ்பா பட நடிகர்…. வெளியான புது அப்டேட்…..!!!!!

நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் உடன் ரஜினி கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பிரபல மலையாள நடிகர்…

Read more

அதை ஏற்றுக்கொள்ளாமல் கோபமாக பேசுறீங்க?…. வாரிசு பட இயக்குனரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…..!!!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற 11 ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. இந்த படம் குடும்ப ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தற்போது வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி பேசி உள்ளார்.…

Read more

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஸ்டூடியோவில் அதிர்ச்சி…. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் பரிதாப பலி….!!!!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமான ஸ்டூடியோ கும்மிடிப்பூண்டியில் இருக்கிறது. AR Film City என்ற பெயரில் செயல்பட்டு வரும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படப்பிடிப்பிற்காக செட் போடப்பட்டு வரும் நிலையில்,…

Read more

அதிர்ச்சி!…. “உலகின் மிக அழகான நடிகை திடீர் மரணம்”…. சோகத்தில் திரையுலகினர்….!!!

பிரபலமான இத்தாலிய நடிகை கினா லோலோபிரிகிடா (95). இவர் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவின் காரணமாக தற்போது காலமானார். கடந்த 1950 மற்றும் 60’களில் ஐரோப்பிய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து…

Read more

அடடே சூப்பர்…! 31 குழந்தைகளுக்கு தாயான நடிகை ஹன்ஷிகா…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே…

Read more

நடிகை அமலாபால் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு…. காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

மைனா, தலைவா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை அமலாபால்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளத்தில் உள்ள…

Read more

“என் மனைவி கூட அப்படித்தான் நினைத்தார்”…. வாரிசு பட தயாரிப்பாளர் ஓபன் டாக்…..!!!!!

வம்சி இயக்கத்தில் தில்ராஜூ தயாரிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தில்ராஜு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியபோது விவி விநாயக் மற்றும் பிரபாஸ் போன்றோர் நான் தலைக்கனம் பிடித்தவர்…

Read more

படகு விபத்தில் படுகாயம்…. விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை…. வெளியான தகவல்…. வருந்தும் ரசிகர்கள்….!!!!!

மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடித்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு உள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்ற போது மற்றொரு படகில்…

Read more

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில்…

Read more

நம்ம நாயகிகளின் பொங்கல் கிளிக்ஸ் இதோ..!!!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று மக்கள் அனைவரும் கோலாகலமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் பாரம்பரிய உடையில் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் பொங்கல் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை திரைபிரபலங்கள் பலரும் தங்களின் இணையதள பக்கத்தில்…

Read more

விஜய் – அஜித் படங்களை வெளியிடக்கூடாது ? அரசுக்கு பரபரப்பு கோரிக்கை..!!!

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசானது. இரு உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானதால் பெரிய அளவு சண்டை ஏற்பட்டது, திரையரங்கம் சேதமானது . மேலும் வசூலும் பாதிக்கப்பட்டதாக…

Read more

“அரபு நாடுகளில் வசூல் வேட்டை நடத்தும் தல அஜித்தின் துணிவு”…. லிஸ்டில் வராத வாரிசு?….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருவதோடு பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் மழை பொழிகிறது. இந்த படங்கள் உலக…

Read more

“படம் பார்த்துவிட்டு பாராட்டு”…. நடிகர் ஷியாமுக்கு தல அஜித் கொடுத்த அழகிய பரிசு….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள்…

Read more

“பிளாக் ஷீப் சேனலுக்காக ரூ. 2000 கோடி முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்”?…. வெளியான தகவல்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆக இருக்கிறார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட்…

Read more

“இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்”… துணிவு படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்… வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள்…

Read more

“தண்ணீருக்குள் தவறி விழுந்த விஜய் ஆண்டனி”…. மூச்சு விடவே சிரமம்…. ICU-வில் அனுமதிக்கப்பட்டவரின் நிலை என்ன….?

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

Other Story