தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஜோசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளார்.

இதில் ஜோசன் சஞ்சய் அமெரிக்காவில் படம் இயக்கம் தொடர்பான படித்து வருகின்றார். தனது மகனுக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் இயக்கத்தில் ஆர்வம் இருப்பதாகவும் நடிகர் விஜய் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜோசன் சஞ்சய் குறும்படம் ஒன்ற இயக்கம் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.