உச்சகட்ட கிளாமரில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி… லேட்டஸ்ட் போட்டோவால் ஆடிப்போன ரசிகர்கள்…!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டாக் குஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.…
Read more