Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை… இன்றும் அதிரடியாக விலை உயர்ந்தது… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,19,120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 16,243…
Read more