Breaking: ரசிகர்களின் கனவு நிஜமானது..! நடிகை ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி 26-ல் திருமணம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறவுள்ளது. நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இவர்களது காதல் விவகாரம், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம்…
Read more