என்னது…!1 லிட்டர் வாட்டர் பாட்டில் 1 லட்ச ரூபாயா…? அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு..!!
மனித வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று குடிநீராகும். இந்தக் குடிநீர் தற்பொழுது ஆடம்பரப் பொருளாகவும் மாறி வருகிறது. உலகிலேயே மிக விலை உயர்ந்த குடிநீர் ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த குடிநீர் பாட்டில் அழகான மின்னும் ஆபரணங்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.…
Read more