நாஸ்ட்ராடாமஸ் என்பவர் மிகப் பழமையான பதினாறாம் நூற்றாண்டின் பிரான்ஸ் நாட்டின் ஜோதிடர் ஆவார். இவர் தனது குறிப்புகளில் 2025 ஆம் ஆண்டு உலகம் ஒரு மிகப்பெரிய பொருளாதார அழிவை சந்திக்கும். இதில் பரவலாக நாடுகள் அமைதியின்மையும், போர் பதற்றத்திலுமே இருக்கும். 2025 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பியா, மெக்சிகோ, இலத்தீன் போன்ற குறிப்பிட்ட சில நாடுகளில் பொருளாதார சரிவின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று பல்கேரியாவின் மிகப் பழமையான ஆன்மீகவாதி பாபா வாங்காவும் 2025 பற்றி கூறியுள்ளார். இவர் கூறிய பலவும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2025 குறித்து கூறியதாவது, 2025-ல் பூலோக வாசிகள் வேற்றுகிரகவாசிகளை ஒரு முக்கியமான போட்டியின் மூலம் சந்திப்பர். மேலும் மனித இனம் டெலிபதி போன்ற திறன்களை பெறுவர். மனித இனம் ஒரு புதிய பரிமாணத்தை பெறும் எனவும் கூறியுள்ளார்.