ரஷ்யாவுடன் கைகோர்த்த வடகொரியா… சீனா இன்னும் அமைதி காப்பது ஏன்…? அதிபர் ஜெலன்ஸ்கி ஆதங்கம்…!!
ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளங்களில் தெரிவித்ததாவது, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களை போரில் தயார் செய்வது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா எங்களுக்கு எதிராக வடகொரியாவுடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் 3.5…
Read more