சிங்கப்பெண் சிறப்புப்படை என்னாச்சு..? “மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்”… தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்…!

புதுக்கோட்டை மாவட்டம் அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்…

Read more

Other Story