விவசாயிகளுக்கு நற்செய்தி… கிசான் நிதியை வெளியிட்டார் பிரதமர் மோடி…!!

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 18வது தவணையை இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த தவணையின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9.4 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலா ரூ.2,000…

Read more

Other Story