அப்போ ரூ. 390 போச்சா?…. பிக் பாஸ் சீசன் 9 வீட்டுக்குள் நுழைந்த இன்ஸ்டா பிரபலம்… ஏமாற்றத்தில் பாலோவர்ஸ்…!!!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே போட்டியாளர்களின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி வேகமாக துவங்கியுள்ள நிலையில், இன்ஸ்டாவில் ‘பலூன் அக்கா’ என பிரபலமான அரோரா சின்கிளேர் போட்டியாளராக பிக்பாஸ்…

Read more

Other Story