ஒரு தலை காதலை நிறைவேற்றனும்..! காதலனை வசியம் செய்ய ரூ.2 லட்சம் மாந்திரீக பூஜைக்கு செலவு செய்த இளம் பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!

பெங்களூரு ஆடுகோடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் ஒருதலையாகக் காதலித்து வந்த வாலிபரை வசியம் செய்து தன்வசப்படுத்த முடிவு செய்தார். இதற்காக இன்ஸ்டாகிராமில் ‘மாந்திரீகம் மற்றும் குடும்பப் பிரச்சினை தீர்வு’ என வந்த விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த செல்போன்…

Read more

Other Story