​”எப்பா…. ஏசி வச்சிருக்கவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதை” – அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோர விபத்து…. 9 பேர் உயிரிழந்த சோகம்….!!

டெல்லி மற்றும் உத்தரபிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட கோர தீ விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் குடியிருப்புவாசிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது திடீரென பற்றிய தீ, கண்…

Read more

Other Story