மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது.…

Read more

Other Story