குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக…
Read more