விஜய் குரலில் போலியான ஆடியோ…. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை….!!!!

விஜயின் குரலில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆடியோ போலியானது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோவில், தமிழ்நாட்டு விவசாயிகளை அழிக்க நினைக்கும் கர்நாடகாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும்…

Read more

Other Story