பெரும் அதிர்ச்சி… லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து 5 மாத குழந்தையை கொன்ற தாய்… வெளியான திடுக்கிடும் உண்மை….!!
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில், ஐந்து மாத ஆண் குழந்தையை அதன் தாயே, தனது லெஸ்பியன் தோழியுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின்…
Read more