என்னடா இது சோதனை..! போலீசுக்கு டிமிக்கி குடுத்த ஆசாமி.. நடுவழியில் வாயை பிளந்து நின்ற முதலை… அமெரிக்காவை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்…!!!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக சதுப்பு நிலத்தில் இருந்த முதலையிடம் சிக்கிய விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. விக்டர் ரிவாஸ் என்ற நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இன்டர்ஸ்டேட் 10’ நெடுஞ்சாலையில்…
Read more