தமிழகத்தில் 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்…. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களிலும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம்…
Read more