வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பெண் எலும்பும் தோலுமாக மீட்பு..!!!
மகாராஷ்டிராவின் வனப்பகுதியில் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மரத்தின் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல்,…
Read more