இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது மகாராஷ்டிரா அரசு தன்னுடைய ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பழங்குடியின அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர்ந்துள்ளது அதனால் ஏற்கனவே அவர்கள் வாங்கிக் கொண்டிருந்த 34 சதவீதம் தற்போது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பிறகு சுமார் 9 கோடி செலவு செய்யப்படும் எனவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.