“மருந்து மாத்திரைகளை வீசுவதா? அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்… அமைச்சர் அருண்ராஜ் கவனத்திற்கு வைக்கப்பட்ட வைரல் கோரிக்கை…!!”
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து விநியோகத்தின் போது கடைபிடிக்கப்படும் சில மோசமான நடைமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதிகப்படியான மக்கள் நடமாட்டம் மற்றும்…
Read more