“வயிற்றில் அறுவை சிகிச்சை துணி!” – 14 நாட்கள் மரண அவஸ்தை பட்ட தாய்.. சிசேரியன் செய்த அரசு டாக்டர்களின் பகீர் அலட்சியம்.. பெண்ணின் உயிருக்கு ஆபத்து?
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்துள்ள ஒரு கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனிஷா என்ற பெண்ணிற்கு சிசேரியன் செய்த மருத்துவர் மோஹித் குப்தா தலைமையிலான குழுவினர், தவறுதலாக அறுவை…
Read more