இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!

ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…

Read more

Other Story