இந்தியா பெயர் உலகளவில் உயர்ந்ததற்கு காரணம் மோடி: சரத்குமார்…!!
தமிழகத்தில் பாஜகவோடு சேர்ந்து எந்த கட்சி வந்தாலும் அது வெற்றி பெறாது. பாஜகவோடு கூட்டணி வச்சு தான் 2021 தேர்தலில் ஏடிஎம்கே தோல்வியுற்றது அப்படின்னு சொல்றாங்க. ஆனால் உங்களுடைய பேச்சு எல்லாமே பாஜகவை ஆதரிக்கிற மாதிரி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில்…
Read more