C.M ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி…! அவரை மாதிரி யாருமே இல்லை…. நெகிழ்ந்து பேசிய சத்யராஜ்…!!
DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய நூற்றாண்டு விழா எனக்கும், அவருக்கும் இருந்த தொடர்பு சொன்னா…. நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். நான் முதல் முதலில் நடித்த படம் அமைச்சரவர்கள் சொன்னது போல…
Read more