செங்கற்களைச் சுமந்து கொண்டு மாஸ் நடனம்… தலையில் பாரத்தைச் சுமந்து கொண்டே இப்படி ஒரு ஆட்டமா…? வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு உழைக்கும் பெண்ணின் வியக்கத்தக்க நடன வீடியோ வைரலாகி பலரின் மனதை வென்று வருகிறது. ஒரு கட்டுமான தளத்தில் பணிபுரியும் அந்தப் பெண், தனது தலையில் அடுக்கப்பட்ட செங்கற்களின் பாரத்தைச் சுமந்து கொண்டு, பிரபல பாடகி பல்குனி…

Read more

Other Story