“சினிமான்னு நினைச்சீங்களா விஜய்?” – 10 பேரோட பேரைச் சொல்லுங்க பார்ப்போம்…. நயினார் நாகேந்திரனின் ஓப்பன் அட்டாக்….!!
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “நாளை இந்தியாவையே பிடித்துவிடுவேன் என்று கூட விஜய் சொல்லலாம், ஆனால் அரசியல் என்பது சினிமா கிடையாது”…
Read more