பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது..! “பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட காங்கிரஸ் தலைவருக்கு சேலை கட்டிய பாஜக தொண்டர்கள்”…. வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ் நகரில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 73 வயதான காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே, பிரதமர் நரேந்திர மோடியின் உருமாற்றப்பட்ட படத்தை சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்…

Read more

Other Story