ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட வழக்கு… சிபிசிஐடி வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக அரசியல் கட்சியினர் பணத்தை கொடுத்து மக்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தாம்பரம் ரயில்…

Read more

Other Story