Breaking: துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அதிரடி கைது…!!!

தென்காசி மாவட்டம் முன்னாள் பாஜக செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவரது குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நீலகண்டன் வீட்டிற்கு சென்ற நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி…

Read more

Other Story