பயங்கரம்.. வழக்கறிஞரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல் … கைதான மைத்துனர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்… சிக்கிய 2 பேர்… போலீஸ் அதிரடி வேட்டை…!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக வக்கீல் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் பாண்டி என்பவரது மனைவி ராஜலட்சுமி, கடந்த மே…

Read more

Other Story