திரிபுரா தேர்தல்…. பதற்றமான வாக்குசாவடிகள்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

திரிபுரா சட்டப்பேரவை தோ்தலில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு,  1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தேர்தல்…

Read more

Other Story