“தந்தையின் மரணம்”… தாயின் தற்கொலை… பிணத்துடன் பிச்சை எடுத்த 15 வயது சிறுமி… நெஞ்சை நொறுக்கும் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவினால் இறந்துவிட்டார். அதன்பின் சிறுமியின் தாயார் கூலி வேலை செய்து தன்மகளை காப்பாற்றி வந்த…

Read more

Other Story