#BREAKING: ரூ. 5060 கோடி தேவை…. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்க…. P.M மோடிக்கு C.M ஸ்டாலின் கடிதம்…!
மழை நிவாரண பணிகளுக்காக 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். முன்னதாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் கோரப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் 5060 கோடி ரூபாய் தேவை என்று பிரதமருக்கு…
Read more