ADMK யாருக்கும் அஞ்சுவதில்லை… C.M ஸ்டாலினுக்கு தில்லு, திராணி வேணும்… DMK அரசை வச்சி செஞ்ச எடப்பாடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு இருக்கிற முதலமைச்சருக்கு தில்லு திராணி வேணும். அது அவர்கிட்ட இல்ல. இதே நீங்க சொன்னீங்களே 7.5% உள்ள இட ஒதுக்கீடை கொண்டு வருகின்ற போது மேதகு…
Read more