“11 பந்தில் 50 ரன்.. 29 பந்தில் 94 ரன்கள்”… கிரிக்கெட் ஹிஸ்டரியையே மாற்றி எழுதிய 15 வயது சிறுவன்.. தந்தையர் தினத்தில் தந்தைக்கு கொடுத்த மரண மாஸ் ட்ரீட்..!!!

இந்திய கிரிக்கெட் உலகின் ‘அதிவேக புயல்’ என்று வர்ணிக்கப்படும் 15 வயது இளம் லெஜண்ட் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே…

Read more

Other Story