பாவம் பிள்ளைக்கு ஒண்ணுமே தெரியல… ஜெபத்தின் போது கண்ணை திறந்திருந்த சிறுவன்… மூட சொல்லி சைகை காட்டிய ஆசிரியை… அதுக்கு அந்த குழந்தை?… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!
சமூக வலைதளங்களைப் பற்றி எவ்வளவு பேசினாலும், ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு குட்டிக் குழந்தையின் வீடியோ, நெஞ்சை உருக்கும் அளவுக்கு இனிமையும், சிரிப்பை தூண்டும்…
Read more