“அட கொடுமையே.. மெத்தையில் படுத்து தூங்கியதால் ஆத்திரம்.. தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் அண்ணன்.. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்..!!
சென்னையைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளியான சிவக்குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியுள்ளார். தம்பியான சிவக்குமார் தனது…
Read more