தவெக விசில் Vs செங்கோட்டையன் அதிரடி… இப்படி ரியாக்ட் பண்ணாரா?… வைரலாகும் அரசு விழாவில் திடீர் சலசலப்பு…!!!
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் விசில் அடித்து இடையூறு செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் விழாவில் மேடை ஏறிய செங்கோட்டையன் தனது உரையைத்…
Read more