இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது…. சத்தீஸ்கர், மிசோரத்தில் வாக்குப்பதிவு….!!!

சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும்…

Read more

Other Story